சில பேரு லைசென்ஸ் வாங்கறதுக்கு பல மொள்ளமாரி தனங்களை பண்ணி லைசென்ஸ் வாங்கிடுவாங்க. வாங்கீட்டு எப்படியெல்லாம் வண்டியை ஓட்டுறாங்க பாருங்க
இவருக்கு ட்ரைன்ல போகவும் ஆசை ஆனா நான் கார்லதான் போவேன்னு அடம் புடிக்கிறார் பாருங்க
ரோட்ல போக சொன்னா (நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி) டயர் ரோட்ல படமா ஓட்டுறத பாருங்க
தண்ணில போனாதான் விபத்து உண்டாகுதுன்னு பார்த்தா தண்ணிக்கு உள்ளேயும் ஆகுதா

இதுக்கு தான் சொல்றது வண்டி ஓட்டும்போது சைட் அடிக்க கூடதுனு.

எப்படியெல்லாம் குழப்பம் வருதுன்னு பாருங்க

என்னதான் இடம் நெருக்கடி இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவரு

நம்ம கேப்டன் படத்தை DVDல பார்த்தாரா?
சிறந்த ஓட்டுனருக்கான பரிசுகள்முன்றாம் பரிசு
எவ்வளவு திறமையானவறு பாருங்க. ஆனா எப்படி ரெண்டாவது மாடிக்கு கொண்டுவந்தாருன்னே தெரியில
இரண்டாம் பரிசு
என்னதான் யோகா மாஸ்டரா இருந்தாலும் அதுக்காக இப்படியா
முதல் பரிசு எலெக்ட்ரிக் காரை இப்படியெல்லமா சார்ஜ் பண்ணலாம். (கார்கி உங்க மொபைலுக்கு இப்படியெல்லாம் செய்யாதிங்கோ)
கொசுறு: இதுதான் எனது முதல் பதிவு. முதல் பதிவு கவிதையா போடலாமுன்னு எதுகை மோனையா எழுதி படிச்சா ரொம்ப கேனையா இருந்தது அதனால விட்டுட்டேன்.
இதை பார்த்துவிட்டு ரசித்த கோடானு கோடி (இதெல்லாம் ரொம்ப ஓவர்னு சொல்லாதிங்க) அனைவருக்கும் நன்றி. என்னது ஒருத்தருமே இதை பார்க்கலயா வேதனை, வெட்கம், அவமானம்.
No comments:
New comments are not allowed.